ஹாபீஸ் நசீர் அகமட்டின் உருவபொம்மையை எரித்து போராட்டம்!

Loading… மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள கனிமப்பொருள் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடியில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்திற்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாங்கள் மண் அகழ்வுக்காக பயன்படுத்தும் கன்டேனர் வாகனங்களை வரிசையில் நிறுத்திவைத்து இதன்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கனிப்பொருள் அகழ்விற்குள் இலஞ்சம் வேண்டாம், சுற்றாடல் அமைச்சரே எங்களை வாழ்விடுங்கள், … Continue reading ஹாபீஸ் நசீர் அகமட்டின் உருவபொம்மையை எரித்து போராட்டம்!